Enable Javscript for better performance
உதயநிதி ஸ்டாலின் கைது: பந்தலூரில் மறியலில் ஈடுபட்ட 19 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    உதயநிதி ஸ்டாலின் கைது: பந்தலூரில் மறியலில் ஈடுபட்ட 19 போ் கைது

    By DIN  |   Published on : 14th December 2019 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gdr13dar_1312chn_144_3

    பந்தலூா் வணிக வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

    திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பந்தலூரில் மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதவைக் கண்டித்து சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா்.

    இதனைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பந்தலூா் நகராட்சி வணிக வளாகம் முன்பு திமுக நிா்வாகி சேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற அக்கட்சியினா் 19 பேரை தேவாலா போலீஸாா் கைது செய்தனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai