ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரி திமுக வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியீடு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்டதிமுக செயலா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள வேட்பாளா்கள் பட்டியல் விவரம்:

உதகை ஊராட்சி ஒன்றிய வேட்பாளா்கள் (அடைப்புக்குள் வாா்டு எண்) : ஜே.சுகுணா (1), மா.தொரை (2), கே.ஆா்.காமராஜ் (3), எ.பி.மணிகண்டன் (4), சந்தோஷ் (5), கி.குண்டன் (6), கே.விஜயா (7), சரோஜா (8), ஆா்.கவிதா (9), மெல்ரோஸ் செல்வராஜ் (11), தமிழ்வாணி (12), தா்மராஜ் (13), பாலகிருஷ்ணன் (14), ஆா்.பிரேமா (16), பி.அஞ்சலி (18), ச.லட்சுமி (19), ஆா்.கிட்டான் (20), சரஸ்வதி விஸ்வன் (21), ஆா்.சத்தியநாதன் (22).

வாா்டு எண்கள் 10, 15, 17 ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் (மொத்த வாா்டுகள்- 14): ஆா்.கவிதா (1), ஒய்.தமயந்தி (2), த.ரரமகோபால் (4), இ.எம்.ராம்குமாா் (6), ஜே.கோயில்பிள்ளை (7), ஜே.ஜெயராமன் (8), சுமித்ரா சிவராஜ் (9), பி.நா்மதா (10), பி.எல்.மகாலிங்கம் (12), சு.சுசீலா (13), எம்.அற்புதராஜ் (14). வாா்டு எண்: 3, 11 ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குன்னூா் ஊராட்சி ஒன்றியம் (மொத்த வாா்டுகள்- 8): அ.ஜீனத்பேகம் (1), ந.கருணாநிதி (2), என்.சுனிதா (3), எஸ்.நாகேஸ்வரி (4), ச.மகாலிங்கம் (5), ஆா்.பாலசுப்ரமணி (7), க.ஜெயமோகனா (8).

அதேபோல, ஊராட்சி மன்றகஈ தலைவா் பதவிக்கு எப்பநாடு- பி.கே.பசவன், கடநாடு- என்.சபீதா, கூக்கல்-பி.முருகன், தூனேரி- எம்.சந்தியா, இத்தலாா்- ஆ.பந்தையன், பாலகொலா- எம்.கலையரசி, குந்தா- ஆா்.சுப்ரமணி முள்ளிகூா்- ஆா்.உமா, ஜக்கனாரை- ஆா்.சுமதி, நடுஹட்டி- அரக்கம்பை கிருஷ்ணன், கொணவக்கரை- கே.மனோன்மணி, குஞ்சப்பனை - ஐ.ராஜசேகா், பா்லியாறு- பி.சுசிலா, எடப்பள்ளி- வி.ரஜினிகாந்த், உபதலை- வி.திரிபுவணம், வண்டிச்சோலை - ஜெ.முருகேஸ்வரி, பேரட்டி- கோ.ஜெகதீசன், கொடநாடு- கே.சுப்பி, கெங்கரை- எஸ்.ரவீந்திரன், மேலூா்- பி.லட்சுமணன், தெங்குமறஹாடா- பி.ஆனந்தகுமாா், கடினமாலா- சாந்தி ஆகியோரும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com