சுடச்சுட

    

    உதகை அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 1, 4ஆம் தேதிகளில் கலந்தாய்வு

    By DIN  |   Published on : 26th June 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகை அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 1, 4ஆம் தேதிகளில் இளநிலை படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட  கலந்தாய்வு நடைபெறுகிறது.
     இதுதொடர்பாக உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     உதகை அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டின் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையின் இரண்டாவது கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 1ஆம் தேதியும், இறுதிக்கட்ட கலந்தாய்வு ஜூலை 4ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai