Enable Javscript for better performance
நீலகிரியில் ரூ.17 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை உள்ளிட்ட குழுக்கள் நடத்தி வரும் வாகனச் சோதனைகளில் புதன்கிழமை ரூ. 17 லட்சம் கைப்பற்றப்பட்டது.
      உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனைகளில் ஒருவரிடமும் இருந்து ரூ. 4 லட்சத்து 34,000, கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 13 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 74,500, குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 6,500 என மொத்தம் மொத்தம் 17 பேரிடமிருந்து ரூ.17 லட்சத்து 15,000 பறிமுதல் செய்யப்பட்டது.   நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை மொத்தம்  ரூ. 2 கோடியே 46 லட்சத்து 31,710 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், ரூ.1 கோடியே 27 லட்சத்து 84,870 விடுவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai