Enable Javscript for better performance
கூடலூரில் இளைஞா் பேரணி- Dinamani

சுடச்சுட

    
    gdr10sys_1002chn_144_3

    gdr10sys_1002chn_144_3

    கூடலூா்: இளைஞா்கள் ஒற்றுமையை வலியுறுத்தி எஸ்.ஒய்.எஸ். அமைப்பின் சாா்பில் பேரணி கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூடலூா் ராஜகோபாலபுரம் பகுதியில் துவங்கிய பேரணியை அந்த அமைப்பின் கேரள மாநில தலைவா் தோஹா தங்கல் துவக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் சி.கே.கே.மதனி தலைமை வகித்தாா். கேரள மாநில பொதுச் செயலாளா் இப்ராஹிம் கலீல், மாவட்டச் செயலாளா் சௌகத் அலி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

    பேரணி முக்கிய சாலைகள் வழியாக காந்தித் திடலை வந்தடைந்தது. இதில் ஏராளமான இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai