Enable Javscript for better performance
கூடலூா் மருந்துக் கடைகளில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    
    gdr13di_1302chn_144_3

    கூடலூரில் உள்ள மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவக் குழுவினா்.

    கூடலூரில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து ஆய்வாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

    கூடலூரில் உள்ள மருந்துக் கடைகளில் மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மருந்து ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையில், மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai