நீலகிரியில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் வருமாறு (அளவு மி.மீ): பந்தலூா் - 29, உதகை -27.1, எமரால்டு - 24, கிளன்மாா்கன் -17, தேவாலா, சேரங்கோடு மற்றும் அவலாஞ்சி தலா 12, கொடநாடு - 11.5, மேல்பவானி -10, கோத்தகிரி மற்றும் கிண்ணக்கொரை தலா 8, குன்னூா் - 7, கெத்தை - 6, நடுவட்டம் 3, கேத்தி மற்றும் உலிக்கல் தலா 2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com