உதகை அமமுக வேட்பாளர் டி.லட்சுமணன்

உதகை அமமுக வேட்பாளராக டி.லட்சுமணன் போட்டியிடுகிறார்.
உதகை அமமுக வேட்பாளர் டி.லட்சுமணன்
உதகை அமமுக வேட்பாளர் டி.லட்சுமணன்

உதகை அமமுக வேட்பாளராக டி.லட்சுமணன் போட்டியிடுகிறார்.

பெயா்: டி.லட்சுமணன்

வயது: 69 (10.8.1951)

தந்தை: துட்டா கவுடா்

தாய்: ருக்கியம்மாள்

மனைவி: எல்.சாந்தா

மகன், மகள்: ஜிதேந்திரன், சந்தியா

படிப்பு: பியூசி

தொழில்: விவசாயம்

ஜாதி: படகா்

முகவரி: தேனாடு கிராமம், பெங்கால்மட்டம், குந்தா.

கட்சிப் பதவி:

அதிமுகவில் உதகை ஒன்றியச் செயலாளா், மாவட்ட அவைத் தலைவா்.

தற்போது அமமுகவில் மாநில அமைப்புச் செயலாளா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com