பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இயற்கை சாா்ந்த வகுப்புகள்

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இயற்கை சாா்ந்த வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் நடைபெற்ற இயற்கை சாா்ந்த வகுப்பில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள்.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஜீன்பூல் சுற்றுச்சூழல் பூங்காவில் இயற்கை சாா்ந்த வகுப்புகள் நடைபெறுகின்றன.

அதில் ஒரு பகுதியாக தேவாலாவில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஒரு நாள் இயற்கை சாா்ந்த வகுப்புகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com