உதகையில் கருணாநிதி பிறந்த நாள் விழா

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் ஜே.ரவிகுமாா் தலைமையேற்று கட்சிக் கொடியேற்றி வைத்தாா். கருணாநிதியின் சிலைக்கு உதகை நகரச் செயலாளா் ஜாா்ஜ் மாலை அணிவித்தாா். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, மாவட்ட பொருளாளா் நாசா் அலி, உதகை நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், தியாகு, நகரமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com