கூடலூர்: பகல் நேரத்தில் குடியிருப்புகளை சுற்றிவந்த காட்டு யானை
By DIN | Published On : 14th July 2022 10:53 AM | Last Updated : 14th July 2022 10:53 AM | அ+அ அ- |

பகல் நேரத்தில் குடியிருப்புகளை சுற்றிவந்த காட்டு யானை
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று, அந்த பகுதியிலுள்ள வீடுகளையும், தோட்டங்களையும் சுற்றி வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிக்க | முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தில்லி பயணம்: மோடியுடன் சந்திப்பு
இதையடுத்து யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்த நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு அடுத்த பகுதியில் உள்ள குடியிருப்பு தோட்டத்திற்கு சென்றது.