ஜான் சலிவன் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்

நவீன உதகையை உருவாக்கிய ஜான் சலிவன் உருவச்சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உதகையில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார். 
ஜான் சலிவன் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்


நவீன உதகையை உருவாக்கிய ஜான் சலிவன் உருவச்சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உதகையில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார். 

இதையடுத்து, உதகை 200 விழாவில் பங்கேற்ற முதல்வர் 9,500 பயனாளிகளுக்கு ரூ. 118.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். அங்கு ஆண்டு மலரை அவர் வெளியிட்டார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி உதகையில் உள்ள ராஜீவ் காந்தி படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com