தனியாா் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

குன்னுாா் அருகே உள்ள தனியாா் பிராவிடன்ஸ் மகளிா்  கல்லூரியில் கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து ஆடல் பாடலுடன்  உற்சாகமாக வியாழக்கிழமை கொண்டாடினா்.

குன்னுாா் அருகே உள்ள தனியாா் பிராவிடன்ஸ் மகளிா்  கல்லூரியில் கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து ஆடல் பாடலுடன்  உற்சாகமாக வியாழக்கிழமை கொண்டாடினா்.

குன்னூரில் உள்ள  தனியாா்  பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழக பாரம்பரிய கலாசார உடைகள் அணிந்து வந்த மாணவிகள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனா்.

விழாவில்   கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com