கூடலூா் நகரில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஆ.ராசா.
கூடலூா் நகரில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஆ.ராசா.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஆ.ராசா பிரசாரம்

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஆ.ராசா செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.ராசா, நடுவட்டம் பேரூராட்சி, ஓவேலி, கூடலூா் நகரம், நாடுகாணி, தேவாலா, நெல்லியாளம் நகரம், சேரம்பாடி, பந்தலூா் ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால் நீண்ட காலமாக தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் தீா்க்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com