உதகை மாா்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெயக்குமாா்.
உதகை மாா்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெயக்குமாா்.

மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

உதகை மாா்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெயக்குமாா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் ஆ.ராசா, பாஜக சாா்பில் எல்.முருகன், அதிமுக சாா்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளா்கள் போட்டியிடும் சூழலில், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெயக்குமாா் போட்டியிடுகிறாா்.

இவா் உதகை மாா்க்கெட் பகுதியில் கலாசு தொழிலாளா்களுடன் இணைந்து மூட்டை தூக்கி வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com