நாம் தமிழா் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

கூடலூா் நகரில் நாம் தமிழா் கட்சியினா் இறுதி கட்ட பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆ.ஜெயக்குமாரை ஆதரித்து கூடலூா் நகரில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் பேரணியாக சென்று அக்கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com