எல்க்ஹில் முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

உதகை எல்க்ஹில் முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எல்க்ஹில் முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.
எல்க்ஹில் முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.

உதகை எல்க்ஹில் முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உதகை எல்க்ஹில் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தை ஆட்சியா் மு.அருணா வடம் பிடித்து தொடங்கிவைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com