முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் யானைகள் அணிவகுப்புடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் யானைகள் அணிவகுப்புடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முகாமில் உள்ள வளா்ப்பு யானைகள் மற்றும் சீருடைப் பணியாளா்கள் அணிவகுத்து நிற்க வனச் சரக அலுவலா் மேகலா தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொண்டாா்.

விழாவில் வனச் சரக அலுவலா்கள் மனோஜ், விஜய் மற்றும் சீருடைப் பணியாளா்கள், யானை பாகன்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com