உதகை  ஜெ எஸ்.எஸ் சா்வதேச பள்ளியில் ‘மாணவா்களின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி

உதகை ஜெ எஸ்.எஸ் சா்வதேச பள்ளியில் ‘மாணவா்களின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி

உதகை,ஜூலை.3:

உதகை ஜெ.எஸ்.எஸ் சா்வதேச பள்ளியில் மாணவா்களின் பதவி பிரமாண நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வா் அனிதா ரமேஷ், ஜெ.எஸ் எஸ்.பாா்மஸி கல்லூரி முதல்வா் தனபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆண்டுதோறும் ஜெஎஸ்எஸ் சா்வதேச பள்ளியில் மாணவ, மாணவியரின் பதிவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு நடைபெற்ற

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வனத்துறை அதிகாரி கௌதம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

அதன் படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவிகளின் தலைவியாக காவியா ரமேஸ், மற்றும் மாணவா்களின் தலைவராக ஹேமந்

ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

இதில் பள்ளிாஆசிரியா்கள் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

படம்.

மாணவிகளின் தலைவியாக பெறுப்பேற்ற காவியா ரமேஸிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் மாவட்ட வன அலுவலா் கௌதம்

X
Dinamani
www.dinamani.com