Enable Javscript for better performance
அதிமுக அமைப்புத் தேர்தல்: அமைச்சர் வேட்பு மனுத் தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அமைப்புத் தேர்தல்: அமைச்சர் வேட்பு மனுத் தாக்கல்

    By திருப்பூர்  |   Published on : 17th April 2015 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    மாவட்டத் தேர்தல் பொறுப்பாளரும் கைத்தறித் துறை அமைச்சருமான எஸ்.கோகுல இந்திராவிடம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஏ.கருப்பசாமி, கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், துணை மேயர் எஸ்.குணசேகரன், மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், அதிமுக பொறுப்பாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai