Enable Javscript for better performance
தமாகா கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் கட்சிக் கொடியேற்று விழா, பெயர் பலகைத் திறப்பு விழா, விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

    இதற்கு தமாகா நிர்வாகி சிறுமுகை எஸ்.ரவிக்குமார் தலைமை வகித்து, விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் வி.கே.செழியன், எஸ்.எம்.தங்கவேல், நடராஜ், வீ.தனசேகரன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோல், பல்வேறு இடங்களிலும் கொடியேற்று விழா நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai