Enable Javscript for better performance
தொழிலாளர் நல வாரிய விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     முகாமிற்கு, பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர் சாந்தி, முரளி ஆகியோர் முன்னிலை

    வகித்தனர்.

     மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்டத் தொழிலாளர் அலுவலர் ராஜாராமன்,  தொழிலாளர் நலவாரிய செயல்பாடுகள், நல உதவித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து

    விளக்கமளித்தார்.

     இதில், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்தனர். 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து உடனடியாக வழங்கப்பட்டது.

    பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி நன்றி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai