Enable Javscript for better performance
மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை, ஜன. 27: உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் மனு நீதி நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    முகாமிற்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். சட்டப் பேரவைத்

    துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பொதுமக்களிடம்

    இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 58 மனுக்கள் பெறப்பட்டன.

    உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன், குடிமங்கலம் ஆணையர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது உள்ளிட்ட பலர்

    கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai