Enable Javscript for better performance
விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

     

    அவிநாசி, ஜன. 27:  மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அவிநாசியில்

    செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி தலைமை

    வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முத்துச்சாமி, மாவட்டச் செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர்

    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai