Enable Javscript for better performance
திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம்: ரசிகர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம்: ரசிகர்கள் புகார்

    By காங்கயம்  |   Published on : 15th April 2016 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கயத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    காங்கயத்தில் உள்ள திரையரங்குகளில் சித்திரை முதல் நாளையொட்டி, புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திரையரங்குகளில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், "காங்கயத்தில் உள்ள திரையரங்கில் முன்னணி நடிகர் நடித்த படம் வியாழக்கிழமை திரையிடப்பட்டது. இதற்கு கட்டணமாக ரூ.150 முதல் ரூ.200 வரையில் வசூலிக்கப்பட்டது' என்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai