Enable Javscript for better performance
தொகுதி ஓர் அறிமுகம்: பல்லடம் - Dinamani

சுடச்சுட

    

    தொகுதி பெயர்: பல்லடம்

    தொகுதி எண்: 115

    சிறப்புகள்

    கறிக்கோழி உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடமாக பல்லடம் தொகுதி திகழ்கிறது. மேலும், விசைத்தறி, ஜவுளி, பின்னலாடை உற்பத்தி, கல்குவாரி, விவசாயம், பஞ்சாலைகள், சிறு, குறு தொழிற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நிறைந்த தொகுதியாக இது விளங்குகிறது. இந்தியாவிலேயே முதன் முதலாக துவக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஜவுளி நெசவு பூங்கா பல்லடத்தில் உள்ளது.

     

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

    பல்லடம் நகராட்சி,

    பல்லடம் ஒன்றியம்  19 ஊராட்சிகள்,

    பொங்கலூர் ஒன்றியம்  16 ஊராட்சிகள்,

    திருப்பூர் ஒன்றியம் 3 ஊராட்சிகள் மற்றும் திருப்பூர்

    மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி, முத்தணம்பாளையம், முருகம்பாளையம், முதலிபாளையம் ஆகிய பகுதிகளும் அடங்கியுள்ளன.

     

    வாக்காளர்கள்

    ஆண்கள் : 1, 64,970.

    பெண்கள் : 1, 60, 244. 

    திருநங்கைகள் : 24.

    வாக்குச்சாவடிகள் : 386.

    மொத்தம் :3,25, 238. 

     

    இதுவரை எம்எல்ஏக்கள்....

    1957- பி.எஸ்.சின்னதுரை(பிரஜா சோசலிச கட்சி) 

    1962- செங்காளியப்பன் (காங்கிரஸ்)

    1967- கே.என்.குமாரசாமி கவுண்டர் (பிரஜா சோசலிச கட்சி)

    1971- கே.என்.குமாரசாமி கவுண்டர் (பிரஜா சோசலிச கட்சி)

    1977- பி.ஜி.கிட்டு (அதிமுக)

    1980- பி.என்.பரமசிவம் (அதிமுக)

    1984- பி.என்.பரமசிவம் (அதிமுக)

    1989- மு.கண்ணப்பன் (திமுக)

    1991- கே.எஸ்.துரைமுருகன் (அதிமுக)

    1996- எஸ்.எஸ்.பொன்முடி (திமுக)

    2001- செ.ம.வேலுசாமி (அதிமுக)

    2006- செ.ம.வேலுசாமி (அதிமுக)

    2011- கே.பி.பரமசிவம் (அதிமுக)

     

     

    கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்:

    கே.பி.பரமசிவம் (அதிமுக) -  1,18,140

    பாலசுப்பிரமணியம் (கொ.மு.க) -  48,364.

    வித்தியாசம் - 69,776

     

    தேர்தல் நடத்தும் அலுவலர்/  தொடர்பு எண்

    என்.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர், செல்லிடப்பேசி எண்: 94450-00407

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai