Enable Javscript for better performance
பல்வேறு கட்சியினர் மீது 20 வழக்குகள் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பல்வேறு கட்சியினர் மீது இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தாராபுரம் கோட்டத்தில் தாராபுரம், அலங்கியம், மூலனூர், குண்டடம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் அகற்றாதது, கல்வெட்டுகளில் சின்னம் மறைக்கப்படாதது உள்பட பல்வேறு நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, காங்கிரஸ், கொமதே, தமிழ்ப் புலிகள் உள்பட பல்வேறு கட்சிகள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai