Enable Javscript for better performance
பூலாங்கிணறு பகுதியில் ஏப்ரல் 16  மின்தடை - Dinamani

சுடச்சுட

    

    உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஏப்ரல் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

    மின்தடைபடும் பகுதிகள்: பூலாங்கிணறு(மேற்கு), என்.எஸ்.என். நகர், ஜீவா நகர், சடையபாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, கோமங்கலம், சீலக்காம்பட்டி, கெடிமேடு, மலையாண்டிபட்டிணம், லட்சுமாபுரம், பாப்பனூத்து, வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர், மொடக்குப்பட்டி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai