Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    அறிவொளி நகரில் 80 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. எங்களுக்குப் பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கும் கட்சிக்கே எனது வாக்கு.

    சபீனா, இல்லத்தரசி,

    அறிவொளி நகர்.

     

    மக்களுக்குத் தேவையானதை அறிந்து அதற்கேற்ப நலத் திட்டங்களை அறிவிக்கின்ற கட்சிக்கே

    எனது வாக்கு.

    சாந்தா, இல்லத்தரசி,

    கே.அய்யம்பாளையம்.

     

     

    இலவசத் திட்டங்களை அறிவிக்காமல் அதே சமயம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும்,பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் அறிவிக்கின்ற கட்சிக்கே எனது வாக்கு.

    கவிதா,

    இல்லத்தரசி, பல்லடம்.

     

    மது, ஊழல் ஒழிப்பு, இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே எனது வாக்கு.

    செந்தூர்வள்ளி,

    இல்லத்தரசி,பெரும்பாளி.

     

     

    பெண்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, தமிழகத்தில் ஆண்ட, ஆளுகின்ற கட்சிக்கு மாற்றாக புதிய மாற்றத்தை அறிவிக்கின்ற கட்சிக்கே எனது வாக்கு.

    கிருத்திகா,

    இல்லத்தரசி,மகாலட்சுமி நகர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai