Enable Javscript for better performance
நவம்பர் 29 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    கோட்டமங்கலம்
    உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதனால், கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், வரதராஜ புரம், முருங்கப்பட்டி, குமாரபாளையம், பத்ரகாளிபுதூர், சுங்காமுடக்கு, பொன்னேரி,  சுண்டக்காம்பாளையம், குடிமங்கலம் நால்ரோடு ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai