Enable Javscript for better performance
உடுமலையில் 82 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக 82 மி.மீ. மழை பெய்துள்ளது.
    திருப்பூர் மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை முதல் கனமழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை தொடர்ந்தது.
    இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அவிநாசியில் 27.50 மி.மீ., திருப்பூரில் 68 மி.மீ., உடுமலையில் 82 மி.மீ., காங்கயத்தில் 44.80, தாராபுரத்தில் 64 மி.மீ., பல்லடத்தில் 6 மி.மீ., மூலனூரில் 80 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai