காங்கயம்
காங்கயம் கோட்டம், குருகத்தி பகுதியில் துணை மின்நிலையம் வியாழக்கிழமை (மே 18) புதிதாக துவக்கப்பட உள்ளதால், காங்கயம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 18) காலை 8.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் தி.சுமதி தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம்
தடை செய்யப்படும்
இடங்கள்:
காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், காடையூர், இல்லியம்புதூர், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.