Enable Javscript for better performance
காங்கயத்தில் வீரவணக்க நாள்- Dinamani

சுடச்சுட

    

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு காங்கயத்தில் வெள்ளிக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
    காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் புரட்சிகர இளைஞர் முன்ணனி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்வில் பகத்சிங்கின் உருவப் படத்துக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு உறுதிமொழியேற்கப்பட்டது.
    புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பகுதி பொறுப்பாளர்கள் எஸ்.கண்ணுசாமி, கவி ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போரில் பங்கேற்ற பகத்சிங் குறித்து உரையாற்றினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai