Enable Javscript for better performance
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா- Dinamani

சுடச்சுட

    

    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா

    By DIN  |   Published on : 31st March 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி-தெய்வானை சகிதமாய் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மலைக் கோயிலைச் சுற்றி வலம் வந்து நிறைவு பெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து கோயிலுக்குச் சென்றனர்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai