Enable Javscript for better performance
ஹாக்கி  லீக்  போட்டியில் பெதப்பம்பட்டி அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.
    திருப்பூர் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் பெதப்பம்பட்டியில் வெ ள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் 6 அணிகள் பங்கேற்றன. மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளர் எம்.மோகன்குமார் துவக்கி வைத்தார். இதில், இறுதி லீக் ஆட்டத்தில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியும் விளையாடின. இதில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த அணி சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. மாவட்ட ஹாக்கி சங்க இணைச் செயலா ளர் ஜி.செந்தில் குமாரவேல் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai