Enable Javscript for better performance
குமார் நகரில் மே 19 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  ராமமூர்த்தி நகர்,  பி.என்.ரோடு,  ராமையா காலனி,  பாளையக்காடு, கருமாரம்பாளையம்,  சேர்மன் கந்தசாமி நகர்,  நேதாஜி நகர்,  ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர்,  கொங்கு நகர்,  அப்பாச்சி நகர்,  கோல்டன் நகர்,  பவானி நகர், திருநீலகண்டபுரம்,  எஸ்.வி.காலனி,  பண்டிட் நகர்,  கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர்,  டி.எஸ்.ஆர் லே-அவுட்,  முத்து நகர்,  பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம்,  என்.ஆர்.கே.புரம்,  வெங்கடேசபுரம்,  குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி,  60 அடி ரோடு,  இட்டேரி ரோடு,  அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி,  திருமலை நகர்,  சந்திரா காலனி,  முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர்,  புதிய பேருந்து நிலையம்,  லட்சுமி நகர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai