Enable Javscript for better performance
சேடபாளையம் யுனிவர்சல் பள்ளி 100 % தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வில், பல்லடம் சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.  
    இப்பள்ளியில் தேர்வு எழுதிய 145 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  கணக்குபதிவியியல் 10 பேரும்,  கணினி அறிவியியலில் 2 பேரும், வணிகவியல், வணிக கணிதம் ஆகிய பாடத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 15 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
    1100-க்கு மேல் 20 பேரும், 1000-க்கு மேல் 35 பேரும்,  900-க்கு மேல் 37 பேரும்,  800-க்கு மேல் 29 பேரும்,  700-க்கு மேல் 21 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளை  பள்ளித் தாளாளர் ராஜகோபால் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai