Enable Javscript for better performance
மே 18 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    கருவலூர்
    கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம்பாளையம்,  நயினாம்பாளையம்,  நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம்,  அனந்தகிரி,  எலச்சிப்பாளையம்,  மருதூர், காளிபாளையம்,  உப்பிலிபாளையம்,  மனப்பாளையம்,  காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம்,  குரும்பபாளையம்,  பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai