சுடச்சுட

    

    குண்டடம் பகுதியில் இந்து முன்னணியினர் வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 17th April 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குண்டடம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனுக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் வீடு வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனர். 
    திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்துள்ள தும்பலப்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதியில் இந்து முன்னணியினர் பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
    மேலும், பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைய கூட்டணிக் கட்சி வேட்பாளரான வெங்கு மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai