பல்லடம் பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.69 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகர்வு அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.71 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.