சுடச்சுட

  

  கருவலூர்
  கருவலூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
  மின் தடை ஏற்படும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.

  வீரபாண்டி, ஆண்டிபாளையம் 

  வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 9 முதல் 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 
  மின்தடை ஏற்படும் பகுதிகள்: 
  வீரபாண்டி துணை மின் நிலையம்:  வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம் (வாய்க்கால் மேடு), குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி. மில்ஸ், 
  ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்:  இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர் சின்னியக்கவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்.

   மடத்துக்குளம்
  உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16 ) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என் மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
  மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், 
  நரசிங்காபுரம், கண்ணாடிப்புத்தூர், நீலம்பூர், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாய்க்கன்பட்டி, நாட்டுக்கல் பாளையம், உடையார்பாளையம், சோழமாதேவி, வேடபட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுத்தூர், கருப்புச்சாமி புதூர், வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai