பல்லடம் பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.
வெள்ளிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.76 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் சனிக்கிழமையும் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.