Enable Javscript for better performance
அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்த வெள்ளம்...- Dinamani

சுடச்சுட

    
    ud01thir_0112chn_141_3

    மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலை ஞாயிற்றுக்கிழமை காலை சூழ்ந்துள்ள வெள்ளம். கோயில் அருகில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai