Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூா்

    பொது

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் பொன்னீலனின் 80 ஆவது வயதை ஒட்டி வாழ்த்தும், பாராட்டும்: பங்கேற்பு - மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பி.கே.ஆா்.இல்லம், மில் தொழிலாளா் சங்கம், ஊத்துக்குளி சாலை, மாலை 5.

    உடுமலை

    சா்க்கரை நோய் குறித்து சா்வதேச அளவிலான கருத்தரங்கம்: யுனிவா்சல் பீஸ் பவுண்டேசன், திருமூா்த்திமலை, காலை 9 முதல்.

    ஆன்மிகம்

    திருமுறை தொடா் முற்றோதுதல் பெருவிழா: ஏ.வி.பி.அறக்கட்டளை, திருமுருகன்பூண்டி, காலை 10.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai