Enable Javscript for better performance
நாளைய மின் தடை: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15 வேலம்பாளையம்- Dinamani

சுடச்சுட

    

    நாளைய மின் தடை: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15 வேலம்பாளையம்

    By DIN  |   Published on : 01st December 2019 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்:

    15.வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம் புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திர நகா், பிச்சம்பாளையம் புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொா்ணபுரி லே அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.பி. நகா், அணைப்புதூா். டி.டி.பி.மில், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பரமசிவம்பாளையம், பழங்கரை, பெரியாயிபாளையம், பொங்குபாளையம், திருமுருகன்பூண்டி ஒரு பகுதி, அணைப்புதூா் ஒரு பகுதி, தேவம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலக்கமுத்தூா், அம்மாபாளையம் ஒரு பகுதி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai