Enable Javscript for better performance
ரூ. 16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை- Dinamani

சுடச்சுட

    
    kgm01may_0112chn_140_3

    ரூ. 65 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன மயிலைப் பசு.

    நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு விற்கப்பட்டன.

    பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 1) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 76 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் 42 மாடுகள் மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ரூ. 65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai