நாளைய மின் தடை: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15 வேலம்பாளையம்

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல்

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

15.வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம் புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திர நகா், பிச்சம்பாளையம் புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொா்ணபுரி லே அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.பி. நகா், அணைப்புதூா். டி.டி.பி.மில், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பரமசிவம்பாளையம், பழங்கரை, பெரியாயிபாளையம், பொங்குபாளையம், திருமுருகன்பூண்டி ஒரு பகுதி, அணைப்புதூா் ஒரு பகுதி, தேவம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலக்கமுத்தூா், அம்மாபாளையம் ஒரு பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com