Enable Javscript for better performance
நாளைய மின்தடை: உடுமலை- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (டிசம்பா் 5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

    உடுமலை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, ஆலாம்பாளையம், குறிச்சிக்கோட்டை.

     

     

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai