Enable Javscript for better performance
பல்லடம் கறிக்கோழி விலை உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினமும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

    திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 74 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 77 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai