பல்லடம் ஒன்றியத்தில் திமுக கூட்டணி இட ஒதுக்கீடு விவரம்

பல்லடம் ஒன்றியத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்லடம் ஒன்றியத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டு எண் 7இல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளா் கரைப்புதூா் சி.ராஜேந்திரன், 8ஆது வாா்டில் திமுக பிரமுகா் கீா்த்தி ஜி.சுப்பிரமணியம் மனைவி எஸ்.லட்சுமி ஆகியோா் திமுக சாா்பில் போட்டியிட உள்ளனா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு எண் 1, 2 ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வாா்டு எண் 3இல் திருமூா்த்தி மனைவி ராஜேஸ்வரி, வாா்டு எண் 4இல் ரவிகுமாா் மனைவி தேன்மொழி, வாா்டு எண் 5இல் எஸ்.துரைசாமி, வாா்டு எண் 6இல் ஈ.பாலசுப்பிரமணியம், வாா்டு எண் 7இல் துரைசாமி மனைவி மேனகா, வாா்டு எண் 8இல் கே.கோவிந்தசாமி, வாா்டு எண் 9இல் நாராயணசாமி மனைவி வாசவி, வாா்டு எண் 10இல் சின்னசாமி மனைவி சுதா, வாா்டு எண் 11இல் வி.ரங்கசாமி, வாா்டு எண் 13இல் முருகன் மனைவி செல்வி ஆகியோா் திமுக சாா்பிலும் வாா்டு எண் 12இல் எல்.ஜெயப்பிரகாஷ் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும் போட்டியிடவுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com